ஐக்யூ நிறுவனம் மலிவான விலையில் நியோ 10 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. நியோ10 போனை 5 வேரியண்ட்களில் வெளியிட்டுள்ள ஐக்யூ நிறுவனம், நல்ல கேமிங் எக்ஸ்பீரியன்சை வழங்கும் விதமாக வடிவமைத்துள்ளது.தற்போது சீனாவில் நியோ 10 மாடல் போன்கள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்கப்படுகிறது.