நடப்பு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல்நடப்பு ஐபிஎல் சீசனுடன் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல். தோனியின் இடத்தை நிரப்பவே நட்சத்திர வீரர்களை பறிகொடுத்து சாம்சனை சிஎஸ்கே வாங்கியதாக பரவலாக பேச்சு.ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சஞ்சு சாம்சனை டிரெடிங் முறையில் அணியில் இணைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜடேஜா மற்றும் சாம் கரன், ராஜஸ்தான் அணிக்கு மாற்றம்.