புதிய கல்விக் கொள்கையின் ஒரு ஆலோசனை போல் உள்ளதாக கல்வியாளர்கள் கருத்து,பட்டயப் படிப்பு நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கை நடைமுறை தளர்வு குறித்து அதிகாரிகள் விளக்கம்,கணிதம், அறிவியல் படித்தால் மட்டுமே பட்டய படிப்பில் நேரடி 2ஆம் ஆண்டு என முன்பு இருந்தது,தற்போது அனைத்து பாடப் பிரிவுகளில் படித்தவர்களும் அனுமதிக்கப்படுவதால் சேர்க்கை அதிகரிக்கும்,பட்டயப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் சேர்க்கை நடைமுறையில் தளர்வு.