தென்ஆப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்க சுரங்கத்தில் தங்கம் இருக்கிறதா என்று தேடும் பணியில் ஈடுபட்ட 87 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த ஆண்டு தங்கம் தேடி சுமார் 2 ஆயிரம் பேர் சுரங்கத்தில் இறங்கினர். அவர்களை குற்றவாளிகள் எனக்கூறி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதற்கு பயந்து உள்ளே தங்கியவர்களில் 87 பேர் உயிரிழந்தனர்.