சிரியா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், நிலநடுக்க வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது சிரியாவில் 3 புள்ளி 0 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் குண்டுவெடிப்பு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.