இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. எப்15 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து என்விஎஸ்-02 செயற்கைகோளை சுமந்து கொண்டு நாளை காலை 6.23 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் பாய்கிறது.