இஸ்ரோவின் 100 ஆவது ராக்கெட்டான GSLV F-15 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 2,250 கிலோ எடை கொண்ட நேவிகேஷன் செயற்கை கோளை சுமந்து கொண்டு திட்டமிட்டபடி காலை 6.23 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.