இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் தரைமட்டமான கட்டடங்களை அகற்ற 21 ஆண்டுகள் ஆகும் என ஐ.நா கணித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் சுமார் 5 கோடி டன்னுக்கும் அதிகமான கட்டட கழிவுகள் உள்ள நிலையில், அதனை அகற்ற 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவாகும் எனவும் ஐ.நா மதிப்பீட்டுள்ளது.