புதுக்கோட்டையில் கனிம வளக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கு,கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்,நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்,கல்குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா, தினேஷ், முருகானந்தம், காசிநாதன் ஆகியோர் ஆஜர்.https://www.youtube.com/embed/JUQxiWZ7YUs