மசோதாக்கள் நிறுத்திவைப்பு தொடர்பாக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.செல்லாத மசோதாவை குடியரசு தலைவர் முடிவுக்கு எப்படி அனுப்ப முடியும் ?- நீதிபதிகள்.நிறுத்தி வைத்தால் அது செல்லாதது என்ற ஆளுநர் தரப்பு வாதத்தை சுட்டிக்காட்டி கேள்வி. உங்கள் வாதம் முன்னுக்குப் பின் முரணாக இல்லையா? என ஆளுநர் தரப்புக்கு கேள்வி."ஒன்றிரண்டு ஆண்டுகள் மசோதாவை நிறுத்தி வைத்த பின் ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார்".