ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, பிசிசிஐ 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.