மலேசியா மகளிர் அணிக்கு எதிரான ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை லீக் போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மலேசியா அணி 14 புள்ளி 3 ஓவரில் 31 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், அடுத்து களமிறங்கிய இந்திய அணி 2 புள்ளி 5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 32 ரன் அடித்து வெற்றி பெற்றது.