கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்த காங்கிரஸ்,வெளியே வந்து பேசிய செல்வபெருந்தகை கச்சத்தீவை கொடுத்தது சரிதான் என பேச்சு,கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததை ஒரு போதும் தவறு என காங்கிரஸ் கூறாது - செல்வபெருந்தகை,வெறும் 272 ஏக்கர் நீர் இல்லாத அந்த வானம் பாத்த பூமி கச்சத்தீவு - செல்வபெருந்தகை,கச்சத்தீவை கொடுத்து விட்டு பலலட்சம் ஏக்கர் நிலத்தை கொண்டு வந்தவர் இந்திரா - செல்வபெருந்தகை.