கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்.13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.காலை 9.25 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரயில் 11.10 தி.மலையை அடையும்.பிற்பகல் 12.40க்கு தி.மலையில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 2.45 விழுப்புரத்தை அடையும்.