ஜாலியாக புறப்பட்ட பக்தர்கள்..! இன்றும், நாளையும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா இந்தியா சார்பில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் செல்கின்றனர் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பக்தர்கள் 26 நாட்டுப் படகுகள், 92 விசைப்படகுகளில் பக்தர்கள் பயணம்.முழுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும் பக்தர்கள். Related Link இபிஎஸ் சர்வாதிகாரி, ஓபிஎஸ் தாக்கு