டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. ஸ்வாதி மலிவால் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். கெஜ்ரிவால் வீட்டின் முன்பு தொட்டியமைத்து, அப்பகுதி பெண்களுடன் இணைந்து யமுனை நதிநீரை நிரப்பி அதில் கெஜ்ரிவாலின் கட் அவுட்டை மூழ்கடித்து கண்டனம் தெரிவித்தனர்.