கேரள மாநிலம் கோழிக்கோட்டில், சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோவால் தீபக் என்பவர் தற்கொலை ஓடும் பேருந்தில் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தீபக் மீது பெண் ஒருவர் புகார்.ஷிம்ஜிதா முஸ்தபா என்பவர் வெளியிட்ட வீடியோவால் தீபக் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி வேண்டுமென்றே அந்தப் பெண் அவதூறு பரப்புவதற்காக வீடியோ எடுத்திருப்பதாக பலரும் கருத்து.ஷிம்ஜிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தவர் கைது.இதையும் படியுங்கள் : நேற்று வரை துரோகி! இன்று..! - செல்வப்பெருந்தகை காட்டம்