கோலியுடன் ஏற்பட்ட சண்டை தொடர்பா தனது புத்தகத்துல விரிவா சொல்லியிருக்காரு மேக்ஸ்வெல். நான் ஆர்.சி.பி அணியில சேர்ந்த போது கோலியின் இன்ஸ்டா அக்கவுண்ட் எனக்கு காட்டலனும் இது தொடர்பா கோலி கிட்ட கேட்டப்பா, நீ என்ன கிண்டல் செஞ்சப்ப ப்ளாக் பண்ணியிருப்பேன்னு சொன்னதா சொல்லியிருக்காரு மேக்ஸ்வெல். 2017ம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் ட்ராபியில கோலிய கிண்டல் செஞ்சிருப்பாரு மேக்ஸ்வெல். மேலும், தன்ன ஆர்.சி.பி அணி எடுத்தப்ப மொதல்ல தனக்கு மெசேஜ் பண்ணி வாழ்த்துனதும் கோலி தான்னு சொல்லியிருக்காரு.