மும்பை பாதுகாப்பற்ற நகரம் என முத்திரை குத்துவது சரியல்ல என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆவேசமாக தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது துரதிர்ஷ்டவசமானது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.