லாவா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. T24 மாடல் இயர்பட்ஸ்-இல் 10mm டிரைவர்கள் மற்றும் குவாட் மைக் environmental noise cancellation தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. பத்து நிமிடம் சார்ஜ் செய்தால் 150 நிமிடங்களுக்கு பிளேடைம் வழங்கும் இந்த இயர்பட்ஸின் விலை ஆயிரத்து 299 ரூபாய் ஆகும்..