ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் முதல் பாகத்தில் பயன்படுத்தப்பட்ட டார்ச் சார்ஜர் காரினை மீண்டும் தனது அடுத்த பாகத்தில் பயன்படுத்தவிருக்கிறார் நடிகர் வின் டீசல். இதற்காக அந்த காரினை ஸ்டூடியோவுக்கு கொண்டு வந்த அந்த அழகான தருணத்தை பகிர்ந்து உள்ளார்.