சட்டமன்ற கூட்டத் தொடர் ஏப்ரல் 30 வரை நடைபெறும் என அறிவிப்பு,மார்ச் 17-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடக்க உள்ளது,மார்ச் 21-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்,பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற உள்ளது,நாளை சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.