வெள்ளிக்கிழமை வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த LOCK DOWN திரைப்படம் ஒத்தி வைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், பின்னர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. லைகாவின் சமீபத்திய முதலீட்டு இழப்புகளால் LOCK DOWN வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.