தமிழகம் முழுவதும் வரும் 24ஆம் தேதி ஒருநாள் மட்டும் சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும் என முடித்திருத்துவோர் நலச் சங்கம் அறிவித்துள்ளது. அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் உள்ள முடித்திருத்த தொழிலாளர்கள், நாதஸ்வர கலைஞர்களை அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.