தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேற்கு-வடமேற்கு நோக்கி மெதுவாக நகர வாய்ப்பு. வானிலை மையம் கணிப்பு.