மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டம்.விசிக கொடிக்கம்பம் விவகாரத்தில் 3 வருவாய்த்துறை அதிகாரிகள் இடைநீக்கத்துக்கு எதிர்ப்பு.வருவாய்த்துறை அதிகாரிகளின் பணி விடுப்பு போராட்டத்தால் முடங்கிய பணிகள்.