அதிமுகவுக்கு வரப்போகும் முக்கிய கட்சி

EPS கொடுத்த அடுத்த ஹிண்ட்
eps
eps
Published on: 

வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது பாமக
சென்னையில், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் பாமக தலைவர் அன்புமணி
அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் பாஜகவுடன், பாமகவும் இணைந்ததாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
இயற்கையாக அமைந்த கூட்டணி, தேர்தலில் வென்று திமுக அரசை தூக்கி எறியும் என்றும் இபிஎஸ் உறுதி
பாமக தொண்டர்களின் விருப்பத்தின் பேரில், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக அன்புமணி பேச்சு
மக்கள் விரோத திமுக அரசை அகற்றுவது ஒன்றே நோக்கம் என்றும் திட்டவட்டம்