அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ளார்.