ஆந்திரா பக்கத்துல கோதாவரி என்டகண்டியில உள்ள நாகதுளசி வீடு கட்டிட்டு இருக்காங்க.. வறுமைக்கோட்டுக்கு கீழ உள்ள துளசி வீடு கட்டுறதுக்காக சத்திரிய அறக்கட்டளையில நிதி உதவி கேட்டுருக்காங்க.. துளசிக்கு பச்சக்கொடி காட்டுன அறக்கட்டளையும் மொதல்ல ஆன்லைன் மூலமா டைல்ஸ் அனுப்பி வச்சிருக்காங்க.. அடுத்து இன்னும் எனக்கு உதவி தேவைன்னு மறுபடியும் ஒரு லெட்டர போட்ருக்காங்க துளசி..