சூரி நடிப்பில் உருவாகியுள்ள மாமன் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாகவும், ராஜ்கிரண் முக்கிய காதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.