கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில், டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.