மாருதி சுசூகி நிறுவனம் அதன் பல்வேறு மாடல் கார்களின் விலையை வரும் பிப்ரவரி 1 முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்து உள்ளது. உள்ளீட்டு பொருட்கள் மற்றும் இயக்கச் செலவுகள் அதிகரிப்பால், கார்களின் விலையை ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 32 ஆயிரத்து 500 ரூபாய் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.