டெஸ்லா காரை தேர்வு செய்வதற்கு அந்நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் அமெரிக்கா அதிபர் டிரம்ப்புக்கு உதவிய புகைப்படம் வெளியாகி உள்ளது. சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிவப்பு நிற டெஸ்லா காரை வாங்கிய டிரம்ப், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பார்த்து விட்டு கார் ரொம்ப அழகாக இருப்பதாக மஸ்கிடம் கூறினார்.