மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களை சந்தித்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி மைதானத்தில் காலை முதல் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர்ப்பரிப்புகொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தை ரசிகர்கள் சூறையாடியதால் பரபரப்பு மெஸ்ஸியை பார்க்க முடியாத விரக்தியில், கையில் கிடைத்த பொருட்களை வீசி ரகளைகொல்கத்தா மைதானத்தில், வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே இருந்த மெஸ்ஸியை சுற்றிலும் அரசியல்வாதிகளும், நடிகர்களும் நின்றிருந்ததால் ரசிகர்கள் ஆத்திரம்25 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கியும், மெஸ்ஸி முகத்தை கூட பார்க்க முடியவில்லை என்பதால் பணமும் நேரமும் வீணாய் போனதாக ஆவேசம்மைதானத்தில், ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடிநிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் வேறு வழியின்றி விரட்டியடிப்பு என, தகவல் கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் மீது லேசான தடியடிசால்ட் லேக் மைதானத்தை மெஸ்ஸி ரசிகர்கள் சூறையாடியதால் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை