அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தூத்துக்குடி, மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சிலருக்குச் சொந்தமான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.