திமுக சமூக விரோதிகளுக்குப் பதவி கொடுத்து வருவதாக கூறிய அண்ணாமலைக்கு ரகுபதி பதிலடி.ரவுடிகள், சமூக விரோதிகளுக்கு பதவி கொடுப்பது அகில இந்திய அளவில் பாஜக மட்டுமே-ரகுபதி.பாஜகவில் இணைக்கப்பட்ட ரவுடிகள் பட்டியலை ஏற்கனவே நாங்கள் வெளியிட்டோம்- ரகுபதி.வேண்டுமென்றால் மீண்டும் ஒரு பெயர் பட்டியலை தர தயாராக இருக்கிறோம் - ரகுபதி.பாஜகவினர் எப்பொழுதும் கையில் ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் என்பது நாடறிந்த விஷயம் - ரகுபதி.