அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தகவல்.சென்னை உள்பட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.அடுத்த 12 மணிநேரத்தில் வடமேற்கு திசையில் வடதமிழகம் - தெற்கு ஆந்திரா கடலோரத்தை நெருங்கும்.