கொரோனா பெருந்தொற்றை கையாண்டதில் ஏற்பட்ட தோல்வி காரணமாகவே 2025 பொதுத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையை இழந்தது என மார்க் சக்கர்பர்க் கூறியதற்கு, அவரது மெட்டா இந்தியா நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது. மார்க் சக்கர்பர்க்கின் விமர்சனம் இந்தியாவுக்கு பொருந்தாது என மெட்டா இந்தியாவின் துணைத் தலைவர் சிவநாத் துக்ரால் விளக்கம் அளித்துள்ளார்