மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எம்புரான்’ படத்தின் டீசர் வரும் 26ம் தேதி மாலை 7.07மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடம் என்று ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.