2024 டிசம்பரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களில், நடுத்தர குடும்பங்களின் ஹீரோவான ஸ்ப்ளெண்டர் பைக்கே முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஹோண்டாவின் ஆக்டிவா மற்றும் ஷைன், டிவிஎஸ் ஜூபிடர் ஆகிய இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.