தவெக சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பாலமுருகனுக்கு பிரமாண்ட வரவேற்பு,போரூர் சுங்கச்சாவடி அருகே தவெகவினர் அணிதிரண்டு நிற்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு,மாவட்ட செயலாளர் மீது ஜேசிபி கொண்டு மலர்களை தூவி தவெகவினர் உற்சாக வரவேற்பு ,போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் செயலில் தவெகவினர் ஈடுபட்டதால் மக்கள் முகம் சுளிப்பு.