மோட்டோராலா நிறுவனத்தின் புதிய G35 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டோ G35 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட், மோட்டோரோலா வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் டிசம்பர் 16 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் இந்த மாடல் விலை ரூபாய் 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.