கோவில்பட்டியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை தீவிரம்.சிறுவனின் வீட்டிற்கு அருகில் உள்ள வீடுகளில் காவல்துறையினர்நேற்று மாலை காணாமல் போன சிறுவன் கருப்பசாமி இன்று பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்பு விசாரணை.5-ம் வகுப்பு சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை தீவிரம்.சிறுவனை காணவில்லை என தேடும் போது பக்கத்து வீட்டு மாடியிலும் தேடியதாக தகவல்.கோவில்பட்டியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை தீவிரம்.