கோவில்பட்டியில் மர்மமாக உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் தற்கொலை முயற்சி.சிறுவன் கடந்த செவ்வாயன்று பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்டான்.சிறுவன் கருப்பசாமியின் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி.