ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் மர்மமான முறையில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மர்ம நோய் பரவுவதாகக் கூறி மருத்துவமனையில் மக்கள் குவிந்து வருவதால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.