நடிகை நயன்தாரா, தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குடும்பம், குழந்தை, நடிப்பு, பிஸ்னஸ் என தன்னை பிசியாக வைத்து கொண்டிருக்கும் நயன் அவ்வப்போது, இளமை தோற்றத்தில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.