தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை எச்சரிக்கை,17 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - NDRF வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.தலா 30 வீரர்களை கொண்ட 30 குழுக்கள் அரக்கோணத்தில் தயார் நிலையில் உள்ளன.