முதலமைச்சர் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது,நீட் எதிர்ப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை,காங்கிரஸ், பாமக, CPM, CPI உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற தலைவர்கள் பங்கேற்பு,நீட் எதிர்ப்பு தொடர்பான சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக, பாஜக புறக்கணிப்பு ,யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என நான் நம்புகிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .