கங்குவா திரைப்படத்தை பற்றி முதல் 2 நாட்களிலே தவறாக பேசி, அந்த படத்தை பார்க்க யாருமே ஆர்வம் காட்டாதது தவறு என, இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். திரைப்படங்களில் இருக்கும் குறைகளை விமர்சிக்கலாம் எனவும், ஆனால் பொறுப்புடன் திரைப்படங்களை விமர்சிக்க வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.