வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு.அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக் கூடும்,அதிகபட்சமாக கோடியக்கரையில் 18செமீ மழைப் பதிவு,தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது - வானிலை ஆய்வு மையம்.